Nss camp held at Ariyalore on 26.01.25
பகன்டை கூட்ரோடு கிராமத்தில் (26.01.2025)சாலை பாதுகாப்பு விழிப்புணர்வும் அதை தொடர்ந்து சிங்க இளைஞனே சீறி எழு என்ற கருத்தரங்கு NSS சிறப்பு முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
நாகல்குடி கிராமத்தில் (28.01.2025) காலை 10 மணியளவில் இரத்த தான விழிப்புணர்வும் அதை தொடர்ந்து களப்பணியும் மாலை 4 மணியளவில் இந்திய தேசிய வளர்ச்சியில் மகளிர் பங்கு என்னும் தலைப்பில் கருத்தரங்கும் Nss சிறப்பு முகாமின் நாள் நாகல்குடி கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
© ICW - Viriyur. Developed by iCLIENTTECH