இடம்: இமாகுலேட் கல்லூரி,விரியூர். நாள்: 9, செப்டம்பர் .சங்கராபுரம் மனவளக்க16 மன்றம் அறக்கட்டளையின் சார்பில் மாலை 2:00 மணி முதல் 3:30 மணி வரை மனவளக்கலை அடிப்படை பயிற்சி (ஏழாம் நாள்) நடைபெற்றது.
இடம்: இமாகுலேட் கல்லூரி,விரியூர். நாள்: 16, செப்டம்பர், செவ்வாய்க்கிழமை. சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில் மாலை 2:00 மணி முதல் 3:30 மணி வரை மனவளக்கலை அடிப்படை பயிற்சி (பத்தாம் நாள்) நடைபெற்றது.
மனவளக்கலை உடற்பயிற்சி, நாடி சுத்தி, தண்டு வட சுத்தி மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சேவை செய்த பேராசிரியர்கள்: முருகன் , நளினா தேவி, அம்பிகா, கோமதி மற்றும் கீர்த்தனா அவர்கள். வாழ்க வளமுடன்!!
வாய்ப்பளித்த அனைவருக்கும் அருட் பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துக்களும் நன்றிகளும்!!.
© ICW - Viriyur. Developed by iCLIENTTECH