பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா

  • Home
  • Page
  • பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா
Image
  • By Admin
  • 02 Apr, 2026

பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா

இடம்: இமாகுலேட் கல்லூரி,விரியூர். நாள்: 29, அக்டோபர், புதன்கிழமை. சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில் மாலை இம்மாகுலேட் மகளிர் கல்லூரி விரியூர்.

இடம்: இமாகுலேட் கல்லூரி,விரியூர். நாள்: 29, அக்டோபர், புதன்கிழமை. சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில் இம்மாகுலேட் மகளிர் கல்லூரி விரியூர். 2:00 மணி முதல் 3:30 மணி வரை மனவளக்கலை  அடிப்படை பயிற்சி நிறைவு சான்றிதழ்  வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  சேவை செய்த பேராசிரியர்கள்: முருகன். ஸ்ரீனிவாசன், நளினா தேவி, வெற்றி மொழி, அம்பிகா, கோமதி மற்றும் கீர்த்தனா அவர்கள். வாழ்க வளமுடன்!!

வாய்ப்பளித்த அனைவருக்கும் அருட் பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துக்களும் நன்றிகளும்!!.

ADMISSION 2025-26