விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லூரியில் (09/03/2026) அன்று நமது கல்லூரியின் செயலர் அன்னை அவர்கள் மற்றும் முதல்வர் அன்னை அவர்கள் ஆகியோர் தலைமையில் தமிழ்த்துறை சார்பாக கருத்தரங்கு மற்றும் பரிசளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
© ICW - Viriyur. Developed by iCLIENTTECH